Offer ending soon
Use code CLAIM65 to get 65% off
இப்போ வந்த பட்ஜெட் 2023 , பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையிலான தேர்வு குறித்து வரி செலுத்துவோர் மத்தியில் நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொது 2023 இல் அரசாங்கம் ஆட்சியாய் ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகைகள் அறிமுகப்பதுத்தியுள்ளன.வரி செலுத்துவோர் புதிய ஆட்ச்சிக்கு மாறுவதும் ,இறுதியில் பழைய ஆட்ச்சிக்கு படிப்படியாக அகற்றுவதும் அரசாங்கத்தின் நோக்கம் என்பதை இந்த மாற்றங்கள் காட்டுகின்றன .தற்போது புதிய வரி விதிப்பு முறை இருந்தாலும் பழைய வரி முறை தொடரும்.இரண்டு ஆட்ச்சிகளையும் பார்த்துவிட்டு ,2023 இல் எந்த ஆட்சியை தெரிவு செய்வது என்று பார்க்கலாம்.
2023 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது , அதில் வரி அடுக்குகள் மாற்றப்பட்டன , மேலும் வரி செலுத்துவோருக்கு சலுகை வரி விகிதங்கள் வழக்கப்பட்டன. எவராக இருந்தாலும் ,புதிய ஆட்சியை செலக்ட் செய்கின்றவர்கள், HRA,LTA,80C,80D மற்றும் பல விளக்குகளையும் கோரா முடியாது . இதனால் புதிய வரி விதிப்பு முறைக்கு அதிக அளவில் எண்ணிக்கை இல்லை.அரசாங்கம் 2023 பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு புதிய ஆட்ச்சியை ஏற்க அதை ஊக்குவிக்க 5 முக்கிய மாற்றங்களை அறிமுகபடுத்தியுள்ளது. அவர்கள்
அதிக வரி விளக்கு வரம்பு:
7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு முழு வரிசலுக்கல்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேசமயம் ,பழைய வரி முறையின் கீழ் இந்த வரம்பு ௫ 5,00,000 லட்சமாகும். அதாவது 7 லட்சம் வரை வருமானம் உள்ள வரி விதிப்பின் கீழ் எந்த வரியும் செலுத்தவேண்டியது இல்லை :
நெறிப்படுத்தப்பட்ட வரி அடுக்குகள் :
வரி விளக்கு வரம்பு 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன மற்றும் புதிய வரி அடுக்குகள் :
| மொத்தம் சம்பளம் | வரி விகிதம் |
| அது வரை 3,00,000 | - |
| 3,00,001-6,00,000 | 5% |
| 6,00,001-9,00,000 | 10% |
| 9,00,001-12,00,000 | 15% |
| 12,00,001-15,00,000 | 20% |
| 15,00,001-மட்டும் மேல் | 30% |
இரண்டு ஆட்சிகளின் கீழ் உள்ள வரி விகிதங்கள் ஒப்பிடப்படுகின்றன :
| வருமான அடுக்கு | பழைய வரி முறை | புதிய வரி முறை (31 மார்ச் 2023 வரை) | புதிய முறை (ஏப்ரல் 1, 2023 முதல்) |
| 0-2,50,000 | - | - | - |
| 2,50,000-3,00,000 | 5% | 5% | - |
| 3,00,000-5,00,000 | 5% | 5% | 5% |
| 5,00,000-6,00,000 | 20% | 10% | 5% |
| 6,00,000-7,50,000 | 20% | 10% | 10% |
| 7,50,000-9,00,000 | 20% | 15% | 10% |
| 9,00,000-10,00,000 | 20% | 15% | 15% |
| 10,00,000-12,00,000 | 30% | 20% | 15% |
| 12,00,000-12,50,000 | 30% | 20% | 20% |
| 12,50,000-15,00,000 | 30% | 25% | 20% |
>15,00,000 30% 30% 30%
நிலையான விளக்கு மற்றும் குடும்ப ஓய்வுஊதிய கழித்தல் :
சம்பளம் வருமானம்: பழைய ஆட்சியில் மட்டுமே இருந்த ௫50,000 நிலையான விளக்கு இப்போது புதிய வரி முறைக்கும் நீடிக்கப்பட்டுள்ளன . இது தள்ளுபடியுடன் சேர்த்து, புதிய ஆட்சியில் கீழ் உங்கள் வரியில்லா வருமானமாக 7.5 லட்சமாகிறது .
குடும்ப ஓய்வூதியம்: குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் :15,000 அல்லது ஓய்வூதியத்தில் 1/3 பங்கு , எது குறைவோ அதை கோரலாம்.
அதிக நிகர மதிப்புள்ள நபர்களுக்கான குறைக்கப்பட்ட கூடுதல் கட்டணம் : 5 கோடி மேல் வருமானம் உள்ளவருக்கு கூடுதல் கட்டணம் 37% இல் இருந்து 25% அகா குறைக்கப்பட்டுள்ளது . இந்த நடவடிக்கை அவர்களின் பயனுள்ள வரி விகிதத்தை 42.7% 39%அகா குறைக்கும் .
அதிக விடுப்பு எஙகேஷ்மென்ட் விளக்கு : அரசு சார்ந்த ஊழியர்களுக்கான விளக்கு வரம்பு 3 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது ,இது 8 மடங்கு அதிகமாகும் .
இயல்பு நிலை ஆட்சி முறை: FY 2023-24முதல் ,புதிய வருமான வரி முறை இயல்புநிலை விருப்பமாக அமைக்கப்படும். நீங்கள் பழைய முறையை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் ரிட்டேன் தாக்கல் செய்யும் போது ஒரு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் . ஆண்டுதோறும் இரண்டு ஆட்சிகள் இடையில் மாற உங்களுக்கு விருப்பம் இருக்கும்.
பழைய ஆட்சிமுறை என்பது புதிய ஆட்சிமுறை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் நிலவிய வரி முறை. இணைத்த ஆட்சியின் கீழ், HRA மற்றும் LTA உட்பட 70கும் மேற்பட்ட விளக்குகள் மற்றும் விளக்குகள் உள்ளன ,அவை உங்கள் வரிக்குப்பட்ட வருமானத்தையும் குறைந்த வரி செலுத்துதலியும் குறைக்கலாம் . மிகவும் பரபலமான மற்றும் தாராளனமான விளக்கு பிரிவு 80Cஆகும் , இது ரூபாய் 1.5லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானத்தை குறைக்க அனுமதிக்கிறது . வரி செலுத்துவோருக்கு பழைய மட்டும் புதிய வரி முறைக்கு இடைய ஒரு தேர்வு கொடுக்கப்படுகிறது
புதிய வரி முறைக்கு மாறுவது அல்லது பழைய வரி விதிப்பின் நீடிப்பது அல்லது எந்த ஆடிச்சி முறை உங்களுக்கு சிறந்தது என்பது பழைய வரி ஆட்சியில் நீங்கள் பெறக்கூடிய வரி சேமிப்புகள் கழிவுகள் மற்றும் விளக்குகளின் அடிப்படையில் அமையும். இதை எளிதாக,௬௦ வயதுக்கு குறைவான சம்பளம் பெரும் நபருக்கு பல்வேறு வருமானம் நிலைகளுக்கு (கீழே உள்ள அட்டவணை பார்க்கவும் ) பிரேக்கேவேன் புளியை கணக்கிட்டுள்ளோம் . எந்த ஆட்சியை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து இதை பயன்படுதலாம்.
பிரேக்கேவேன் பாயிண்ட் என்பது இரண்டு வரி விதிகளுக்கு இடையெய் வரிப் பொறுப்பில் எந்த வித்தியாசமும் இல்லாத தொகையாகும். பழைய வரம்பில் உங்களின் மொத்த தகுதியான விளக்குகள் மற்றும் விளக்குகள் உங்கள் வருமான நிலைக்கான பிரேக்கேவேன் வரம்பை விட அதிகமாக இருந்தால், பழைய ஆட்சியில் நீடிப்பது நல்லது. மறுபுறம் பிரேக்கேவேன் வரம்பு அதிகமாக இருந்தால் புதிய வரி முறைக்கு மாறுவது நல்லது.
உங்களுக்கு சம்பள வுருமணம் இருந்தால் :
| Deduction \gross income | ZERO | 1,00,000 | 1,50,000 | 1,38,500 | 1,87,500 | 2,12,500 | 2,37,500 | 2,50,000 | 2,62,500 | 2,87,500 | 3,12,500 | 3,25,000 | 3,50,000 | 3,75,000 |
| 5,50,000 | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே |
| 6,50,000 | நியூ | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே |
| 7,00,000 | நியூ | அதே | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 8,00,000 | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 8,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 9,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 9,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 10,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 10,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 11,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய |
| 1250000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய |
| 1400000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய |
| 1450000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய |
| 1550000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | பழைய | |
| 1600000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே |
| 0 | 100000 | 150000 | 162500 | 187500 | 212500 | 237500 | 250000 | 262500 | 287500 | 312500 | 325000 | 350000 | 375000 | |
| 5,00,000 | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே |
| 6,00,000 | நியூ | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே | அதே |
| 6,50,000 | நியூ | அதே | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 7,50,000 | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 8,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 8,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 9,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 9,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 10,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய | பழைய |
| 11,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய | பழைய |
| 12,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய | பழைய |
| 13,50,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய | பழைய |
| 14,25,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே | பழைய |
| 15,00,000 | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | நியூ | அதே |
பழைய மற்றும் புதிய வரி முறைக்கு இடையிஇல் தீர்மானிக்க உதவும் சில கணக்கீடுகள் இங்க:
மொத்த விளக்குகள் ரூபாய் 1.5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்போது :
மொத்த விளக்குகள் ரூபாய் 3.75 லட்சத்திற்கு மேல் இருக்கும் போது : பழைய ஆட்சி பலன் தரும்
மொத்த விளக்குகள் ரூபாய் 1.5 லட்சம் முதல் ரூபாய் 3.75 லட்சம் வரை இருந்தால் : உங்கள் வருமானம் அளவை பொறுத்தது.
மொத்த கழிவுகள் 3.75 லட்சமத்திற்கு இருந்தால்
மொத்த விளக்குகள் ரூபாய் 3.75 லட்சத்திற்கு மேல் : பழைய ஆட்சி பலனளிக்கும்
| A | B | C | D | E | F | |
| மொத்த வருமான | பழைய வரி முறை நிலையான கழிவுகள் =௫50,000 U/S 80C 80D=1,50,000 வருமான வரி தள்ளுபடி ௫5,00,000 வரை | முன்- பட்ஜெட்
விளக்கு அல்லது விளக்கு இல்லை
வரை மொத்த வருமானத்தில் தள்ளுபடி 500000 | பிந்தைய பட்ஜெட்
நிலையான கழிவுகள் :௫5௦,௦௦௦ வருமான தள்ளுபடி :7,௦௦,௦௦௦ வரை | வித்தியாசம் | எந்த முறை சிறந்தது | |
| 5,00,000 | 0 | 0 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் | |
| 6,00,000 | 0 | 22,500 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் | |
| 7,00,000 | 0 | 32,500 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் | |
| 7,50,000 | 0 | 37,500 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் | |
| 8,00,000 | 0 | 45,000 | 30,000 | -30,000 | பழைய | |
| 9,00,000 | 0 | 60,000 | 40,000 | -40,000 | பழைய | |
| 10,00,000 | 26,500 | 75,000 | 52,500 | -26,000 | பழைய | |
| 13,00,000 | 86,500 | 1,37,500 | 1,00,000 | -13,500 | பழைய | |
| 15,00,000 | 1,33,500 | 1,87,500 | 1,40,000 | -6,500 | பழைய | |
| 15,50,000 | 1,48,500 | 2,02,500 | 1,50,000 | -1500 | பழைய | |
| 17,00,000 | 1,93,500 | 2,47,500 | 1,95,000 | -1500 | பழைய | |
| 20,00,000 | 283,500 | 3,37,500 | 2,85,000 | -1500 | பழைய | |
| 30,00,000 | 5,83,500 | 6,37,500 | 5,85,000 | -1500 | பழைய | |
மொத்த் கழிவுகள் ரூபாய் 1.5 லட்சம் & 3.75 லட்சத்திற்கு நடுவில் இருந்தால்:
| A | B | C | D | E | F |
| மொத்த வருமான | பழைய வரி முறை நிலையான கழிவுகள் =௫50,000 U/S 80C 80D=1,50,000 வருமான வரி தள்ளுபடி ௫5,00,000 வரை | முன்- பட்ஜெட்
விளக்கு அல்லது விளக்கு இல்லை
வரை மொத்த வருமானத்தில் தள்ளுபடி 500000 | பிந்தைய பட்ஜெட்
நிலையான கழிவுகள் :௫5௦,௦௦௦ வருமான தள்ளுபடி :7,௦௦,௦௦௦ வரை | வித்தியாசம் | எந்த முறை சிறந்தது |
5,00,000 | 0 | 0 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் |
6,00,000 | 0 | 22,500 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் |
7,00,000 | 0 | 32,500 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் |
7,50,000 | 0 | 37,500 | 0 | 0 | எதுவாக இருந்தாலும் |
8,00,000 | 12,500 | 45,000 | 30,000 | -17500 | பழைய |
9,00,000 | 32,500 | 60,000 | 40,000 | -7500 | பழைய |
10,00,000 | 32,500 | 75,000 | 52,500 | 0 | எதுவாக இருந்தாலும் |
13,00,000 | 52,500 | 1,37,500 | 1,00,000 | 12500 | நியூ |
15,00,000 | 1,12,500 | 1,87,500 | 1,40,000 | 32500 | நியூ |
15,50,000 | 1,87,500 | 2,02,500 | 1,50,000 | 37500 | நியூ |
17,00,000 | 2,32,500 | 2,47,500 | 1,95,000 | 37500 | நியூ |
20,00,000 | 3,22,500 | 3,37,500 | 2,85,000 | 37500 | நியூ |
30,00,000 | 6,22,500 | 6,22,500 | 5,85,000 | 37500 | நியூ |
முறையின் கீழ் கிடைக்கும் விளக்குகள் மற்றும் விளக்குகள் இடையில் உள்ள ஒப்பீடு இங்கே .
A | B | C | D |
| விவரங்கள் | பழைய வரி முறை | புதிய வரி முறை (31st மார்ச் 2023 வரை ) | புதிய வரி முறை (1st ஏப்ரல் 2023 முதல் ) |
| தள்ளுபடி தகுத்திக்கான வருமான நிலை | 5,00,000 | 5,00,000 | 7,00,000 |
| நிலையான விளக்கு | 50,000 | 50,000 | |
| பயனுள்ள வரி இல்லாத சம்பள வருமானம் | 5,50,000 | 5,00,000 | 7,50,000 |
| 87A தள்ளுபடி | 12500 | 12500 | 25000 |
| HRA விளக்கு | * | * | |
| பயணபடி விடுப்பு(LTA) | * | * | |
| ஒரு நாளைக்கு ௨ வேலை உணவுக்கு உட்பட்டு ரூபாய் / உணவுக்கான உணவு கொடுப்பன உட்பட பிற கொடுப்பவுகள் | * | * | |
| நிலையனா விளக்கு (50000) | * | ||
| பொழுதுபோக்கு கொடுப்பனவு மற்றும் தொழில்முறை வரி | * | * | |
| *உத்தியுகபுராவ் நோக்கங்களைக்கான தேவைகள் | |||
| U/S 24B வீடு கடனுக்கான வட்டி : சுயமாக ஆக்கிரமிப்பு அல்லது காலியாக உள்ள சொத்து வீடு கடனுக்கான வட்டி | * | * | |
| U/S 24: வெளியேற்ற சொத்து விளக்கு | |||
| விளக்கு U/S 8C (EPF,LIC,ELSS,PPF)குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் போன்றவைகள் | * | * | |
| நஃப்ஸ்கு பணியாரலரின் (சொந்த பங்களிப்பு ) | * | * | |
| நஃப்ஸ்க்கு முதலாளி பங்களிப்பு | * | * | |
| மருத்துவ காப்பீடு பிரீமியம் -80D | * | * | |
| ஊனமுற்ற தனிநபர் -80U | * | * | |
| கல்வி கடனுக்கு வட்டி-80E | * | * | |
| எலக்ட்ரிக் வாகன கடனுக்கான வட்டி-80EEB | * | * | |
| அரசியல் கட்சி/நம்பிக்கை போன்றவைகள் நன்கொடை-80G | * | * | |
| சேமிப்பு திட்டம் வட்டி U/S 80TTA- மற்றும் -80TTB | * | * | |
| மற்ற அத்தியாயம் VI-A விளக்குகள் | * | * | |
| அக்னிவீர் கார்ப்ஸ் நிதிகள் அணைத்து பங்களிப்பு-80CCH | Does not exist | ||
| குடும்ப ஓய்வூதிய வருமானம் கழித்தல் | |||
| ௫5௦௦௦ வரை பரிசுகள் | |||
| விருப்ப ஓய்வு 10(10C) மீதான விளக்கு | |||
| ௧(௧௦) கருணை தொகையில் வில்லக்கு | |||
| 10(10A) லீவு எஞ்சஷ்மென்ட் மீதான விளக்கு | |||
| தினசரி கொடுப்பனவு | |||
| சிறப்பு மாற்று திறனாளிகளுக்கான போக்கு வரத்து கொடுப்பன்னவு |